தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, February 18, 2013
"வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம் " _தெருமுனைபிரச்சாரம் _ பல்லடம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,மஹாவிஷ்ணு நகரில் பகுதியில்தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் "வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah