Tuesday, March 5, 2013

"புதியகிளை நிர்வாகிகளுக்குஇருக்க வேண்டிய பண்புகள்" தர்பியா _மடத்துக்குளம் _01032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.03.2013 அன்று திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்.நூர்தீன், மாவட்டசெயலாளர்.ஜாகிர்அப்பாஸ், மாவட்டமருத்துவசேவைஅணிசெயலாளர்.அன்வர்பாஷா மற்றும்  மாநிலபேச்சாளர். சகோ.H.M..அஹமதுகபீர்,ஆகியோர் கலந்துகொண்டு "புதியகிளை நிர்வாகிகளுக்குஇருக்க வேண்டிய பண்புகள்"  மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கினர் .

No comments: