தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 18-03-2013 அன்று
E.B.ஆஃபீஸ் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா புறம்
இஸ்லாத்தில் ஹராம் என்ற தலைப்பிலும்
சகோதரி சுமையா தொழுகை என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment