திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில்
திருப்பூர் ரேவதி மருத்துவமனையில்
அவசர சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகளின்
அவசர இரத்ததேவைக்கு 24.03.2013 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை TNTJ மருத்துவ சேவை அணி
மூலமாக சகோதரர்.செய்யது பாஷா அவர்களின் O+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.சித்தீக் அவர்களின் B+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.மயூனுத்தீன் அவர்களின் A1+ இரத்தம் ஒரு யூனிட்
திருப்பூர் ரேவதி மருத்துவமனை இரத்த வங்கியில்இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment