Saturday, March 2, 2013

அரசு உதவிகள் பெறுவது எப்படி? சமுக சேவை_மாணவரணி _27022013

திருப்பூர் மாவட்டமாணவரணி சார்பாக 27.02.2013 அன்று
அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
அரசு உதவிகள் பெறுவது எப்படி? என்று போஸ்டர் ஒட்டி
 மாணவ மாணவியர்கள்,மற்றும் பொது மக்களுக்கு விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டு சமுகசேவை செய்யப்பட்டுள்ளது.

No comments: