தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 03-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா அவர்கள் பெற்றோரைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
Thursday, April 4, 2013
பெற்றோரைப் பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்_03042013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 03-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா அவர்கள் பெற்றோரைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment