



மாவட்டபொருளாளர்.சகோ.முஹம்மதுசலீம் அவர்கள், "போஸ்டர்,நோட்டீஸ்" பற்றியும்
மாவட்டதுணை தலைவர் .சகோ.ஷாஜஹான் அவர்கள், திருமண நிலைப்பாடு பற்றியும்,

சகோ.அஹமது கபீர் அவர்கள் இன்ஷா அல்லாஹ் வருகிற ஜூன் 30 அன்று நடைபெறவுள்ள மாவட்ட மாநாடு பற்றியும்,
கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment