புற்று நோய் சிகிச்சை செலவினகளுக்காக _மருத்துவ உதவி _தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 19.04.2013 அன்றுதாராபுரம் பகுதியை சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட சகோதரி.மும்தாஜ் அவர்களின் மருத்துவ சிகிச்சை செலவினகளுக்காக ரூ.3500 /= வசூல் செய்து மருத்துவ உதவி வழங்கப்பட்டது
No comments:
Post a Comment