பிற மத சகோதரர். நந்தகுமார் அவர்களுக்கு கிருத்துவ விவாத dvd வழங்கி தாவா _04052013
TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 04.05.2013அன்று M.S. நகர்பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர். நந்தகுமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் வழங்கி மாமனிதர் நபிகள்நாயகம், இயேசுஇறைமகனா? புத்தகங்கள், கிருத்துவ விவாத dvd ஆகியவை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment