தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "தாவா பணிகளை வீரியப்படுத்துவது எப்படி?" எனும் தலைப்பில் கலந்துகொண்ட 140 க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினார்.
இந்த மாவட்ட தர்பியா பயிற்சி முகாம் கலந்து கொண்ட ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, தாவா பணியை வீரியமாக செய்யும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வழங்குவதாக அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment