தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்று காலை முதல் மாலை வரை வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
அந்த இடங்கள்
1. சின்னவர் தோட்டம் 4 வது வீதி
2. சின்னவர் தோட்டம் 3 வது வீதி
3. சின்னவர் தோட்டம் 2 வது வீதி
4. சின்னவர் தோட்டம் 1 வது வீதி
5. சின்னவர் தோட்டம் பிரிவு
6. இந்தியன் நகர் 1 வது வீதி
7. இந்தியன் நகர் 2 வது வீதி
8. இந்தியன் நகர் 3 வது வீதி
9. ரம்யா கார்டன் 1 வது வீதி
10. ரம்யா கார்டன் 2 வது வீதி
11. ரம்யா கார்டன் 3 வது வீதி
12. கிடங்க்குத்தோட்டம் 1 வது வீதி
13. கிடங்க்குத்தோட்டம் 2 வது வீதி
14. கிடங்க்குத்தோட்டம் 3 வது வீதி
15. கோல்டன் டவர் 1 வது வீதி
16. கோல்டன் டவர் 2 வது வீதி
17. ஸ்டார் கார்டன் 1 வது வீதி
18. ஸ்டார் கார்டன் 2 வது வீதி
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah