"அன்றாட வாழ்வில் அல்குர்ஆன் " காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு _19062013
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19.06.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் குர்ஆன் வகுப்புநடைபெற்றது. சகோதரி.கோவை சமீனா அவர்கள் "அன்றாட வாழ்வில் அல்குர்ஆன் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.
No comments:
Post a Comment