"பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை " _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்
TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர் செரங்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சதாம் அவர்கள் "பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment