மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள் _உடுமலைகிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 12.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment