தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 27-07-2013 அன்று காங்கயம் கிளை தவ்ஹீத் பள்ளியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநிலபேச்சாளர் சகோதரர். H.M.அஹமதுகபீர் அவர்கள்,
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
இதில் மாநிலபேச்சாளர் சகோதரர். H.M.அஹமதுகபீர் அவர்கள்,
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment