தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, July 21, 2013
"நபி வழியில் தொழுகை சட்டங்கள்" வழங்கி தாவா_அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 20.07.2013 அன்று மர்கசுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்.இக்ரம் அவர்களிடம் இஸ்லாத்தின் அடிப்படை அல்குர்ஆன்,ஆதாரப்பூர்வமான நபிவழிஎன்பதை சொல்லி "நபி வழியில் தொழுகை சட்டங்கள்" எனும் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah