தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. தொடர்ந்து மார்க்க விளக்க தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
15.07.2013 முதல் 18.07.2013 வரை தினசரி இரவு தொழுகைக்கு பின் "யூதர்களின் வரலாறு " எனும் தலைப்பில் சகோ.பக்கீர்முஹம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah