![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc64yxCyy-Na0NNHoRGdWqZnuPakLGKAllSK-PaKI6CKpA8nMM_Jxalcn_QtfqVnvVt4mlvXnQJzeXHQFdw1BGMv0zb2t-xNdTBfZP4Pd3_ZkSvklI3u5y5CcspBYtYCO3Vqk9QbeCkFAw/s280/20130718_133616.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 18-07-2013 அன்று S.V.காலனி தவ்ஹீத் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்கள்,
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரரர்களின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah