"இது தான் இஸ்லாம் " _V.K.P.கிளை உள்ளூர் கேபிள் டிவி மார்க்க பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் கடந்த , இரண்டு மாதங்களாக (மே,ஜூன்) vkp யில் உள்ள உள்ளூர் கேபிள் டிவியில் தினமும் இரவு 08.30மணி முதல் 10.00மணி வரை "இது தான் இஸ்லாம் " என்ற மார்க்க பயான் நிகழ்ச்சி தினசரி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்)
No comments:
Post a Comment