தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Wednesday, August 14, 2013
வெங்கடேஸ்வராநகர் கிளைசார்பில் ரூ.14000/= மதிப்புள்ள பித்ரா 40ஏழைகளுக்கு விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 08.08.2013 அன்று ரூ.14000/= மதிப்புள்ள பித்ரா40ஏழைகளுக்குவிநியோகம்செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 21000 /=
உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்துஏழைகளுக்கு40பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah