பிறமத சகோதரர்.நிர்மல்குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்
12.08.2013 அன்று
தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.நிர்மல்குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,
மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, ஆகிய புத்தகங்கள் வழங்கி
இஸ்லாம் குறித்த தாவா
செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment