தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, August 6, 2013
உடுமலைகிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளைசார்பில், 05.08.2013 அன்று உடுமலைமஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர். சகோதரர். H.M.அஹமது கபீர் அவர்கள், கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.....
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah