மதரசா பணிக்கு 50,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக16.09.2013 அன்று
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை மதரசா பணிக்கு ஏற்பட்ட கடன் சுமையை சமாளிக்க ரூபாய் 50,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment