74 வீடுகளுக்கு சென்று பெண்கள் குழு தஃவா _மங்கலம் கிளை
தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று சகோதரி சுமையா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள் ஒரு குழுவாகவும், சகோதரி ஃபாஜிலா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள் ஒரு குழுவாகவும், கோல்டன் டவர் ஒன்னாவது மற்றும் இரண்டாவது வீதியில் இருக்கும் 74 வீடுகளுக்கு சென்று(2) பெண்கள் குழு தஃவா செய்தனர்
No comments:
Post a Comment