TNTJ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 31.08.2013 அன்று,
மடத்துக்குளம் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்? என்ற வாசகங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

No comments:
Post a Comment