Wednesday, September 11, 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ.சம்சுதீன் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பிலும்,

சகோ.சான்பாஷா அவர்கள் "வரதட்சனை" என்ற தலைப்பிலும்,

சகோ.பிலால் அவர்கள் "தஃவா" என்ற தலைப்பிலும்,

சகோ.இத்ரீஸ் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பிலும்,

சகோ.அசதுல்லாஹ் அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும்,

சகோ.யாசர் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்

(அல்ஹம்துலில்லாஹ்)

No comments: