நபி வழியில் திருமணம் _வடுகன்காளிபாளையம் கிளை நபிவழி திருமண உரை
TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 01.09.2013 அன்று, வடுகன்காளிபாளையம் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமண நிகழ்ச்சியில் சகோ.ஆஜம் M.I.Sc., அவர்கள் "நபி வழியில் திருமணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment