தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ஆலோசனை கூட்ட பத்திரிக்கை செய்தி
தாராபுரம் கிளை ஆலோசனை கூட்ட தீர்மானம்.
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 28, அன்று கோவை மண்டலம் சார்பில் கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு தாராபுரம் பகுதியிலிருந்து 5000 மேற்பட்டவர்களை அழைத்து செல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது பற்றிய செய்தி தினதந்தி 15.09.2013 பத்திரிக்கையில் அன்று வெளியானது.

No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah