தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, September 14, 2013
பெண்களும் தொழும் வசதியுடன் நபி வழியில் ஜும் ஆ _மடத்துக்குளம்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம்கிளை சார்பாக 13.09.2013 (வெள்ளிக்கிழமை) அன்று பெண்களும் தொழும் வசதியுடன் " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் சகோதரர் . சேக் பரீத் அவர்கள் "உலக நடப்பில் உண்மையை உரத்து சொல்வோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah