தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, September 10, 2013
மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் புதிய நூலகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர்கிளை சார்பில் மங்கலம் R.P. நகர் பகுதியில் புதிய நூலகம் 08.09.2013 அன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் ,மங்களம் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah