தனிநபர்தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 01.09.2013 அன்று S.V.காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தனிநபர்தாவா செய்து ஜமாஅத் சார்பில் நடைபெறும் பெண்கள் பயான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment