தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, October 12, 2013
ஏழைசகோதரி மருத்துவசிகிச்சைக்கு ரூபாய்.5056/-மருத்துவஉதவி -S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 12.10.2013 அன்றுS.V.காலனி ஏழை சகோதரர்.அபூதாஹிர் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு (திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் வசூலித்து வழங்கிய) ரூபாய்.5056/-மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah