
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 20-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் இத்ரீஸ் அவர்கள் நரகத்தில் ஓர் திகில் பயணம் என்ற தலைப்பிலும்
சம்சுதீன் அவர்கள் கடவுள் என்றால் யார்? என்ற தலைப்பிலும்
சிக்கந்தர் அவர்கள் வாக்குறுதி என்ற தலைப்பிலும்
பிலால் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும்
சரீஃப் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும்
செய்யது இப்ராஹீம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah