Sunday, October 27, 2013

வடுகன்காளி பாளையம் கிளை _ செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம்  கிளை சார்பாக 27.10.2013 அன்று வடுகன்காளி பாளையம்  கிளை அலுவலகத்தில் கிளை செயற்குழு, 
திருப்பூர் மாவட்ட தலைவர்.சகோ.நூர்தீன் தலைமையில்,  
திருப்பூர் மாவட்டதுணை செயலாளர்.சேக் பரீத் முன்னிலையில்  நடைபெற்றது. 
கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த வருட வரவு செலவு கணக்குகள் சமர்பிக்கப்பட்டது. 
வரும் காலத்தில் தாவா பணிகளை எவ்விதம் வீரியமாக செயல்படுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது...



No comments: