தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, October 27, 2013
"நபி வழியில் திருமணம்" _தாராபுரம் நகர கிளை திருமண உரை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 27.10.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் தாராபுரம்சகோதரர் " S.ஜாபர் சாதிக் "அவர்களுக்கு மாவட்ட நிர்வாகி "பஷீர்' அவர்கள் திருமணத்தை நடத்திவைத்தார்கள்.
சகோ.சர்தார் பாஷா அவர்கள் "நபி வழியில் திருமணம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah