தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, October 26, 2013
"குர்பானியின் சட்டங்கள் " -பெரிய தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்கிளை சார்பாக 15.10.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம்நடைபெற்றது. அதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah