"தொழுகை" வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 20.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. சுமையா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment