பதிவுகளின் பட்டியல்...

Sunday, October 13, 2013

"நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை " _மடத்துக்குளம் கிளை போஸ்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை சார்பாக 13.10.2013 அன்று  "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை  " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன்  50 போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah