
அதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் (வாவிபாளையம்) அவர்கள் "அல்குர்ஆன்,ஹதிஸை பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து வடுகன்காளிபாளையம் கிளை மதரசா மாணவர்கள் கிராத் ஓதினார்கள்.....
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment