தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, October 13, 2013
"குர்பானியின் சட்டங்கள்" நோட்டீஸ் விநியோகம் _மங்கலம் R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 13.10.2013 அன்று "குர்பானியின் சட்டங்கள்" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000, வீடு,வீடாக சென்று விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah