பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்றுநடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறமத சகோதரர்களுக்கு
இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்- 10புத்தகங்கள், மாமனிதர் நபிகள் நாயகம்- 10 புத்தகங்கள், இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை -5புத்தகங்கள், மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்-5 புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment