பதிவுகளின் பட்டியல்...

Sunday, October 27, 2013

"ஈமானின் உறுதி" _S.V.காலனி கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 27.10.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "ஈமானின் உறுதி" எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
மேலும் மார்க்க அறிவை வளர்க்கும் வகையில் கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கிய 10 சகோதர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah