தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Thursday, October 10, 2013
மனிதருக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 10.10.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் பிற மத சகோதரர்.கோபால் அவர்களுக்கு இரத்த தானம் வழங்க சென்றபோது அவரது உறவினருக்கு மனிதருக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah