தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, October 12, 2013
பிற மத சகோதரர். ஜெயமுருகனுக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 12.10.2013 அன்று பிற மத சகோதரர். ஜெயமுருகன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah