தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Thursday, October 10, 2013
"மதரஸதுல்அக்ஸா" _S.V.காலனி கிளை தினசரி மக்தப் மதரசா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் ஆண்,பெண் குழந்தைகளுக்கான தினசரி மக்தப் மதரசா "மதரஸதுல்அக்ஸா" தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah