பிறமத ஏழைசகோதரி .வசந்தி க்கு ரூ.10000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.11.2013 அன்று பிறமத ஏழைசகோதரி .வசந்தி அவர்களின் மருத்துவ (கிட்னி பாதிப்பு) செலவினங்களுக்காக ரூ.10000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment