Saturday, November 2, 2013

ஏழை சகோதரிக்கு ரூ.5000/= வாழ்வாதார உதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31-10-2013 அன்று வடுகன்காளிபாளையத்தை சேந்த ஏழை சகோதரி ஜெய்துன் பீவி அவர்கள் கடனிலிருந்து மீள்வதற்காக  ரூ.5000/= வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments: