"மஸ்ஜிதுர்ரஹ்மான்" புதிய மக்தப் மதரஸா _வடுகன்காளிபாளையம் கிளை
TNTJ திருப்பூர்மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் "மஸ்ஜிதுர்ரஹ்மான்" என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தினசரி மக்தப் மதரஸா
01.11.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடைபெறுகிறது...
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment