Saturday, November 23, 2013

வடுகன்காளிபாளையம்கிளை _ குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 22.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
 
பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 20:106 வசனம் முதல்  20:122 வசனம்வரை  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

No comments: