Wednesday, November 13, 2013

"மறுமை வெற்றிக்கு என்ன வழி " _தாராபுரம் நகர கிளை மார்க்க விளக்க பொதுகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை யின் சார்பாக10.11.2013 அன்று மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.  
இதில் மாநில பேச்சாளர் சகோ.S.P. லுக்மான் தஹ்வதி அவர்கள்




 



 "மறுமை வெற்றிக்கு என்ன வழி " என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கலந்து பயன்பெற்றனர்

No comments: